சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. தொடர்ந்து ஒல்லியாக மாறும் அவரது போட்டோஷூட்
நடிகை சமந்தா தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் நிலையில் அவர் தொடர்ந்து ஒல்லியாகிக்கொண்டே இருக்கிறார்.
அவர் தற்போது அழகிய உடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.