ஜீ தமிழின் சரிகமப 4 போட்டியாளர் திவினேஷின் ஆசை, விஜய்க்கு தெரிய வருமா?

ஜீ தமிழின் சரிகமப 4 போட்டியாளர் திவினேஷின் ஆசை, விஜய்க்கு தெரிய வருமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல போட்டியாளர்கள் மக்களின் மனதை கவர்ந்து வருகிறார்கள்.

அதில் ஒரு போட்டியாளர் தான் சுட்டி பையன் திவினேஷ். எல்லா வாரமும் தனி விதமான சோக பாடல்களை பாடி மக்களை அசத்தியவர் இந்த வாரம் சூப்பர் பாடல் பாடியுள்ளார்.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 6 அரங்கை கண்ணீரில் உருக வைத்த திவினேஷ்!! வீடியோ..

இந்த வாரம் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் திவினேஷ், விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற விசில்போடு பாடலை பாடியுள்ளார்.

அவரின் பாடலை கேட்டு நடுவர்கள் அனைவருமே நல்ல கமெண்ட்ஸ் கொடுத்துவிட்டு அவரின் ஆசை குறித்து கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் விஜய் தனக்கு பிடிக்கும் என கூற கண்டிப்பாக மீட் செய்ய வைக்கலாம் என கூறியுள்ளனர். 

 

LATEST News

Trending News