வனிதா விஜயகுமாரா இது? லேட்டஸ்ட் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

வனிதா விஜயகுமாரா இது? லேட்டஸ்ட் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகில் விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான வனிதா விஜயகுமார் அதன் பிறகு ராஜ்கிரணுடன் ‘மாணிக்கம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போதும் அவர் பிஸியாக பிரசாந்த் நடித்து வரும் ‘அந்தகன்’ உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் வனிதா விஜயகுமாருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வைரலாகும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் திடீரென ஆங்கிலோ இந்தியன் காஸ்ட்யூமில் வனிதா விஜயகுமார் எடுத்துள்ள வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

LATEST News

Trending News