தொடையழகை காட்டி லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்... கிழவி மாதிரி இருக்குது! நெட்டிசன்கள் கேள்வி.

தொடையழகை காட்டி லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்... கிழவி மாதிரி இருக்குது! நெட்டிசன்கள் கேள்வி.

நடிகை லொஸ்லியா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள், பயங்கரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லொஸ்லியா. இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டிலும் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரின் காதல் பிரேக்அப் ஆகியது.

பின்பு ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அவை பெரிதாக ஓடவில்லை என்பதால், மறுபடியும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து வருகின்றார்.

சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் உடல் எடையைக் குறைத்து உடையின் அளவையும் குறைத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

தொடையழகை காட்டி லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்... கிழவி மாதிரி இருக்குது! நெட்டிசன்கள் கேள்வி | Losliya Recent Photos Viral Fans Bad Commantசமீப நாட்களாக கிளாமர் புகைப்படத்தினை வெளியிட்டு வரும் இவர் தற்போதும் தொடையழகைக் காட்டி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள், கால் கிழவி மாதிரி இருக்குது என்றும் கவினுக்கு கல்யாணம் ஆகப்போகுது நீங்க என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் எப்பா யாராவது சினிமா சான்ஸ் கொடுங்கப்பா என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News