காருக்குள் போட்டோஷூட்.. 38 வயதாகும் நடிகை நயன்தாரா கொடுத்த போஸ், வைரல் புகைப்படம்.

காருக்குள் போட்டோஷூட்.. 38 வயதாகும் நடிகை நயன்தாரா கொடுத்த போஸ், வைரல் புகைப்படம்.

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் களமிறங்கிவிட்டார்.

பாலிவுட் திரையுலகில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாகும் நயன்தாராவிற்கு தற்போது அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து சில பாலிவுட் படங்களில் நயன்தாரா நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் மட்டுமின்றி இறைவன், நயன்தாரா 75 என வரிசையாக பல படங்களை கைவசம் வைத்துள்ளார். படங்களில் மட்டுமின்றி விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் நயன்தாரா புதிய விளம்பரத்தில் நடித்துள்ள போட்டோஷூட் புகைப்படம் வெளியாகியுள்ளது. காருக்குள் இருந்து நயன்தாரா பாஸ் கொடுத்து எடுத்துள்ள இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

காருக்குள் போட்டோஷூட்.. 38 வயதாகும் நடிகை நயன்தாரா கொடுத்த போஸ், வைரல் புகைப்படம் | Nayanthara Photoshoot For Her New Advertisement

LATEST News

Trending News

HOT GALLERIES