நீச்சல் உடையில் மாளவிகா மோகனன்! எல்லைமீறிய கவர்ச்சி ஸ்டில்கள் வைரல்!!
மாளவிகா மோகனன் தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கும் அவர் ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அடுத்து மாளவிகா மோகனன் தங்கலான் படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் அவரது லுக்வெளியாகி வைரல் ஆகி இருந்தது.
இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் பச்சை நிற பிகினி உடையில் போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் தற்போது படுவைரல் ஆகி வருகிறது.
போட்டோஷூட்டில் இந்த அளவுக்கு தாராள கவர்ச்சி காட்டும் மாளவிகாவுக்கு படங்களில் அந்த மாதிரி ரோல்கள் இதுவரை எதுவும் அமையாதது தான் வருத்தம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.