பாபநாசம் படம் நடிகையா இது? மார்டன் ஆடையில் வெளியான அட்டகாசமான புகைப்படங்கள்!!

பாபநாசம் படம் நடிகையா இது? மார்டன் ஆடையில் வெளியான அட்டகாசமான புகைப்படங்கள்!!

பாபநாசம் படத்தில் குழந்ழை நட்சத்திரமாக நடித்த நடிகை எஸ்தர் அணிலின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகையாக வளம் வருபவர் எஸ்தர் அணில். 

இதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

இவர் இந்த படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருப்பார். திரைப்படம் ஹீட் ஆனதை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பாபநாசம் படம் நடிகையா இது? மார்டன் ஆடையில் வெளியான அட்டகாசமான புகைப்படங்கள்! | Child Actress Esthar Anil Latest Hot Photos

சினிமா ஒரு பக்கம், படிப்பு ஒரு பக்கம் என நடிகை எஸ்தர் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை எஸ்தரின் புகைப்படங்கள்சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தற்போது நடிகை அணிலுக்கு 20 வயது என கூறப்படுகின்றது. ஆனாலும் இவரின் கவர்ச்சி புகைப்படங்களை பார்க்கும் போது இன்னும் குழந்தையாக தான் இருக்கிறார்.

அந்த வகையில் இணையவாசிகள், அணிலின் லேட்டஸ் புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். 

GalleryGallery

LATEST News

Trending News