ரஜினியை தாக்கி விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்.. வைரலாகும் புகைப்படம்!!

ரஜினியை தாக்கி விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்.. வைரலாகும் புகைப்படம்!!

சமீபகாலாமாக சூப்பர்ஸ்டார் பட்டம் காரணமாக ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் போய்க்கொண்டு இருக்கிறது. 

சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கு ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். குறிப்பாக ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் காக்கா கழுகு என ரஜினி கூறிய குட்டி கதைக்கு பின் இந்த மோதல் பெரிதாகியுள்ளது.

ரஜினியை தாக்கி விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்.. வைரலாகும் புகைப்படம் | Vijay Fans Attacks Directly Rajini With Poster

இதற்கு லியோ இசை வெளியிட்டு விழாவில் விஜய் பதிலடி கொடுப்பார் என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், ரஜினியை தாக்கி மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டரில் 'என்னுடைய உச்சம், உனக்கு ஏன் அச்சம்' என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினியை தாக்கி விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்.. வைரலாகும் புகைப்படம் | Vijay Fans Attacks Directly Rajini With Poster

LATEST News

Trending News

HOT GALLERIES