வெறும் முண்டா பனியன் - படுக்கையில் கிளமார் க்ளிக்ஸ்..! - ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த வாணி போஜன்..!

வெறும் முண்டா பனியன் - படுக்கையில் கிளமார் க்ளிக்ஸ்..! - ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த வாணி போஜன்..!

சன் தொலைக் காட்சிகளில் பல சீரியல்கள் ஒலி பரப்பப்பட்டு வருகின்றன, இந்த சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் தெய்வமகள் சீரியல் ஒன்று, இதில் சத்தியா என்ற கதாபாத்திரம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். 

இந்த சீரியல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதுமட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார், தெய்வமகள் சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். 

தற்போது சின்னத்திரைக்கு டாட்டா சொல்லிவிட்டு வெள்ளித்திரைக்கு சென்றுள்ள இவர்,சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது. 

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். தற்போது லாக்கப் என்னும் படத்தில் வெங்கட் பிரபு, வைபவுடன் நடித்துள்ளார். 

இந்த படத்தில் இவர்தான் கதாநாயகி, அதுவும் இல்லாமல் இந்த படத்தில், வாணி போஜன் படுக்கையறை காட்சியில் படு கிளாமராக நடித்திருந்தார். 

 இந்நிலையில், முண்டா பனியன் அணிந்து கொண்டு படுக்கையில் படுத்தபடி க்ளோஸ் அப் ஷாட்டில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. 
 

இதனை பார்த்த ரசிகர்கள் நிம்மதியா தூங்க விடுங்க மேடம் என்றுபுலம்பி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES