ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

ஓடிடி

திரையரங்கில் புதிய படம் வெளிவரும்போது எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதே போல் ஓடிடியில் அந்த படம் வெளிவரும்போதும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கும். அதுவும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் என்றால், எப்போது  ஓடிடியில் வெளிவரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்.

ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | October 2026 Ott Movie Releases

இந்த நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதியில் தொடங்கி, அக்டோபர் 30-ஆம் தேதி வரை எந்தெந்த ஓடிடி தளத்தில் என்னென்ன திரைப்படங்கள் வெளிவரவுள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பல திரைப்படங்கள் உள்ளன.

 

இதோ பாருங்க:

  • சர்தார் 2: அக்டோபர் 1-ஆம் தேதி - அமேசான் பிரைம்
  • பெத்தேல்ஹெம் குடும்ப யூனிட்: அக்டோபர் 2-ஆம் தேதி - ஜியோ ஹாட்ஸ்டார்
  • மண்டாடி: அக்டோபர் 8-ஆம் தேதி - நெட்ப்ளிக்ஸ்
  • எபிக்: அக்டோபர் 9-ஆம் தேதி - நெட்ப்ளிக்ஸ்
  • தி பாரடைஸ்: அக்டோபர் 22-ஆம் தேதி - நெட்ப்ளிக்ஸ்
  • சிக்மா: அக்டோபர் 30-ஆம் தேதி - நெட்ப்ளிக்ஸ்

 

கூடுதலாக தமன்னா மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் வெளியாகியுள்ள The Vvaan திரைப்படம் நவம்பர் 6-ஆம் தேதி அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News