பகத் பாசிலின் Dont Trouble The Trouble படம் எப்படி உள்ளது... முதல் விமர்சனம்

பகத் பாசிலின் Dont Trouble The Trouble படம் எப்படி உள்ளது... முதல் விமர்சனம்

Dont Trouble The Trouble

தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ள படம் டோண்ட் டிரபிள் தி டிரபிள்.

பகத் பாசில் மேஜிக் கலைஞராகவும், குழந்தை நட்சத்திரமாக சாரா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மாயாஜாலம் கலந்த ஃபேன்டசி கதைக்களத்தில் கால பைரவா இசையமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

தெலுங்கு மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை அக்டோபர் 2 வெளியாக இருக்கிறது.

 

முதல் விமர்சனம்

இந்த நிலையில் படத்தை ஸ்பெஷலாக பார்த்த தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு படம் குறித்து பதிவு போட்டுள்ளார்.

மிகவும் அருமையான படம் என படத்தில் பணிபுரிந்த அனைவரையும் பாராட்டியுள்ளார்.

 

LATEST News

Trending News