கிளாமரில் மிரள வைக்கும் நடிகை ரைசா வில்சன்!! புகைப்படங்கள்..

கிளாமரில் மிரள வைக்கும் நடிகை ரைசா வில்சன்!! புகைப்படங்கள்..

ரைசா வில்சன்

கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந்தார்.

கிளாமரில் மிரள வைக்கும் நடிகை ரைசா வில்சன்!! புகைப்படங்கள்.. | Raiza Wilson Recent Glam Photos Post Viral

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனம் பெற்றார். அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஒரு காதல் திரைப்படம் நடித்தார்.

நோவா என்ற படத்தில் நடித்துள்ள ரைசா தற்போது, கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News