பைக் ரைடில் மாஸ் காட்டும் அஜித் குமார்.. வைரலாகும் புகைப்படங்கள்.

பைக் ரைடில் மாஸ் காட்டும் அஜித் குமார்.. வைரலாகும் புகைப்படங்கள்.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தான் அஜித் குமார். இவரின் 62 படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

இந்நிலையில் அஜித் குமார் மீண்டும் சுற்று பயணத்தை ஆரம்பித்துவிட்டார். தற்போது அஜித் குமார் நேபாளத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES