"கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு.." - மேலாடையை திறந்து தாரளமாக காட்டும் "கண்மணி" சீரியல் நடிகை..!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி என்கின்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் லீசா எக்லர்ஸ். இவர் இதற்கு முன் மாடலிங் மற்றும் வெள்ளித்திரை என அனைத்திலும் கொடிகட்டி பறந்தவர்.
மேலும், இவர் பலே வெள்ளையத்தேவா, திருப்புமுனை பொதுநலன் கருதி, மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா போன்ற பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் தற்போது உள்ள சின்னத்திரை நடிகைகளைப் போல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
திடீரென கவர்ச்சி ரூட்டுக்கு தடம் மாறிய லீசா, தற்போது கவர்ச்சி பாடல் ஒன்றுக்கு தொப்புள் தெரியும் படி கவர்ச்சி ஆட்டம் போட்டு இளசுகளின் சூட்டை கூட்டியுள்ளார்.
அதை பார்த்த ஒரு ரசிகர் எக்குத்தப்பாகவர்ணித்து கமெண்ட் செய்துவருகிறார்கள். சன் டி.வி.யில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த தொடராக “கண்மணி” சீரியல் உள்ளது.
சஞ்சீவ் ஹீரோவாக நடித்து வரும் இந்த சீரியலில் லீசா என்பவர் சவுந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சவுந்தர்யா – கண்ணன் ஜோடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
அதுவும் லீசாவின் புடவை அழகை ரசிப்பதற்காகவே ரசிகர்கள் பட்டாளம் டி.வி. முன்பு காத்துகிடக்கும். நடிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு இருந்தாலும் இவர் 1993ம் ஆண்டு சென்னையில் தான் பிறந்தார். எத்திராஜ் கல்லூரியில் தான் தனது பட்டப்படிப்பை முடித்தார்.
2016ம் ஆண்டு வெளியான பலே வெள்ளைய தேவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா, சிரிக்க விடலாமா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் சினிமாவில் கிடைக்காத பெயரையும், புகழும் இவருக்கு கண்மணி சீரியல் பெற்றுத்தந்துள்ளது. சோசியல் மீடியாவில் பிரபலமாக வலம் வரும் லீசா அவ்வப்போது சேலை மற்றும் மார்டன் உடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வறுகிறார்.