சரவணன் மீனாட்சி நடிகையா இது..! மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க

சரவணன் மீனாட்சி நடிகையா இது..! மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியல்கள் என லிஸ்ட் எடுத்து பார்த்தால், கண்டிப்பாக அதில் சரவணன் மீனாட்சி சீரியல் இடம்பெறும்.

அப்படி தொடர்ந்து பல சீசனாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வரும் சீரியல் சரவணன் மீனாட்சி.

இதில் மூன்றாவது சீசனில் சரவணன் மீனாட்சியாக ரியோ ராஜா மற்றும் ரக்ஷிதா மஹாலட்சுமி நடித்து ஒளிபரப்பானது.

இதில் மீனாட்சி கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடித்திருந்தவர், சின்னத்திரை நடிகை லட்சுமி.

இந்நிலையில் நடிகை லட்சுமி மார்டன் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News

Trending News

HOT GALLERIES