சன் டிவியின் நிலா சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை- அவரே வெளியிட்ட தகவல்

சன் டிவியின் நிலா சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை- அவரே வெளியிட்ட தகவல்

சன் தொலைக்காட்சியில் காலை ஆரம்பித்து இரவு வரை சீரியல்கள் தான் அதிகம் ஓடுகிறது. இதனாலேயே தொலைக்காட்சியின் TRP டாப்பில் இருக்கும்.

இதில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் தான் முதல் இடத்தில் இருக்கிறது, அது நமக்கு தெரியும்.

இந்த தொலைக்காட்சியில் நிலா என்ற சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது இந்த சீரியலில் இருந்து வெளியேறியதாக நடிகை சியாமந்தா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இதோ அவரது பதிவை காணுங்கள்,

 

View this post on Instagram

A post shared by Syamantha Kiran (@syamanthakiran)

LATEST News

Trending News

HOT GALLERIES