எல்லைமீறி புகைப்படத்தை வெளியிட்ட சூப்பர் சிங்கர் பிரகதி.. ஷாக்கிங் புகைப்படம் இதோ

எல்லைமீறி புகைப்படத்தை வெளியிட்ட சூப்பர் சிங்கர் பிரகதி.. ஷாக்கிங் புகைப்படம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பின்னணி பாடகி பிரகதி.

இவர் பிரபல தமிழ் நடிகர் அசோக் செல்வனுடன் காதலில் இருப்பதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனால் இதனை முற்றிலும் வதந்தி மட்டுமே என மறுத்துவிட்டார்.

பாடகி பிரகதி தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் அல்லது விடீயோக்களை பதிவிடுவதை தனது வழக்கமாகவே வைத்துள்ளார்.

இந்நிலையில் தனது 23 வயதில் எல்லைமீறி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரகதி.

LATEST News

Trending News