"முட்ட பப்ஸ்..." - பிக்பாஸ் ஷிவானி வெளியிட்ட உச்ச கட்ட கவர்ச்சி போட்டோ..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!

"முட்ட பப்ஸ்..." - பிக்பாஸ் ஷிவானி வெளியிட்ட உச்ச கட்ட கவர்ச்சி போட்டோ..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!

சீரியல் நடிகைகள் பலரும் தற்போது ஷூட்டிங் இல்லாததால் சோசியல் மீடியா பக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் ஹாட் போட்டோஸை பதிவிடுவதோடு, சைக்கிள் கேப்பில் வெள்ளித்திரையில் கால் பாதிக்கவும் முயற்சித்து வருகின்றனர். 

அப்படி தீவிர முயற்சியில் இறங்கியிருக்கும் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தாறுமாறு வைரலாகி வருகிறது. 

பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் பாவாடை தாவணி, சேலை கட்டி நடித்த ஷிவானி. சமீப காலமாக உச்ச கட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

சமீபத்தில் ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் ஷிவானி வெளியிட்ட புகைப்படம் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகளை குவித்துள்ளது. தற்போது ரெட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். 

சின்னத்திரை நடிகைகளில் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்ட ஷிவானி, சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வருகிறார். சீரியல் மூலம், ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்து விட்ட ஷிவானியின் அடுத்த டார்கெட் வெள்ளி திரை தான்.

வெள்ளித்திரை பயணத்தை துவங்கும் முன்பே... கவர்ச்சி உடையில் அசால்டாக போஸ் கொடுத்து வருகிறார். ரசிகர்களும் இவருடைய அழகு புகைப்படங்களை ஆராதித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படிஇறுக்கமான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

 

இதனை பார்த்த ரசிகர்கள், இரட்டை அர்த்தத்தில் கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

LATEST News

Trending News