"DD-க்கு இரண்டாவது திருமணம்" - மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் விவாகரத்து பெறுவது அதிகரித்து வருகின்றது. இதன் விளைவாக, திரைப்பிரபலங்கள் யாரவது திருமணம் செய்து கொண்டால் வாழ்த்துகளை தெரிவிப்பதற்கு பதிலாக. இன்னும் எத்தனை மாசத்துக்கு..? என்று கேள்வி கேட்கும் நிலை உருவாகியுள்ளது. 

சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் விவாகரத்து பெறுவது அதிகரித்து வருகின்றது. இதன் விளைவாக, திரைப்பிரபலங்கள் யாரவது திருமணம் செய்து கொண்டால் வாழ்த்துகளை தெரிவிப்பதற்கு பதிலாக. இன்னும் எத்தனை மாசத்துக்கு..? என்று கேள்வி கேட்கும் நிலை உருவாகியுள்ளது. 

அந்த வகையில், சமீபத்தில் சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது தொகுப்பளினியும், நடிகையுமான திவ்யதர்ஷினியின் விவாகரத்து விஷயம். இது குறித்து பிரபல வார இதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இவருடைய விவாகரத்திற்க்கான உண்மையான பின்னணி தெரியவந்துள்ளது. 

திருமணம் ஆன இரண்டாவது வாரமே கணவர் கட்டிய தாலியை கலட்டிவைத்துவிட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறேன் என்று கிளம்பியுள்ளார் DD. இது, கணவர் ஸ்ரீகாந்தின் குடும்பத்தினரை பேரதிர்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அப்போதே, DD-யின் மீது கணவர் வீட்டாருக்கு இனம் புரியாத வெறுப்பு உண்டாகியுள்ளது. நாளடைவில், நிகழ்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என ஸ்ரீகாந்த் DD-யிடம் தெரிவித்துள்ளார். ஆனால், முடியவே முடியாது என்று மறுத்துள்ளார் DD. உச்சகட்டமாக, தான் நடித்த பவர் பாண்டி படத்தின் டைட்டில் கார்டில் செல்வி.திவ்யதர்ஷினி என தனது பெயரை போடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் DD. 

அந்த படத்தின் இயக்குனரான தனுஷ்-ம் மறுப்பே தெரிவிக்காமல் அப்படியே போட்டுள்ளார். செல்வி.திவ்யதர்ஷினி என்று தனது மனைவியின் பெயரை பார்த்ததும் கடுமையான மனவேதனைக்கு உள்ளாகியுள்ளார் கணவர் ஸ்ரீகாந்த். எல்லாவற்றிற்கும் மேலாக பாடகி சுசித்ரா வெளியிட்ட ஒரு புகைப்படம் DD-யின் திருமண வாழ்வை விவாகரத்தில் கொண்டு போய் தள்ளிவிட்டிருக்கிறது.

இந்த நிலையில் விஜய் டிவியில் டான்ஸராக இருப்பவர் சதீஷ் இவரும் டி டி யும் சில வருடங்களாக நண்பராக பழகி வந்துள்ளனர் தற்போது, டிடி அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறினார்கள். 

 

 

 

ஆனால், அதில் எந்த உண்மையும் இல்லையாம். அதே நேரம், தற்போது 35 வயதாகும் DD அவர்களுக்கு உண்மையாகவே மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

 

இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை வரனாக முடிவு செய்துள்ளார்களாம். 

 

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே, விவாகரத்தான , தன்னை விட ஏழு வயது மூத்தவரை திருமணம் செய்ய போகிறாரா DD என்று ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள் DD ரசிகர்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES