ஹிட்டான செம்பருத்தி சீரியலில் மீண்டும் நடிக்க வந்த பிரபலம்- அப்போ இனி சூப்பர் தான்

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் மிகவும் ஹிட்டான சீரியல் செம்பருத்தி.

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் மிகவும் ஹிட்டான சீரியல் செம்பருத்தி.

இந்த சீரியலில் நாயகன்-நாயகியாக நடித்த கார்த்திக்-ஷபானா ஆகியோரின் ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள்.

ஆனால் திடீரென அந்த சீரியலின் கதாநாயகன் கார்த்திக் மாற்றப்பட்டார். இதனால் சில ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

தற்போது சீரியலில் நீண்ட நாட்களாக காணாமல் போன உமா என்ற கதாபாத்திரம் மீண்டும் இடம்பெறவுள்ளது.

தகவல் தெரிந்த ரசிகர்கள் உமா கதாபாத்திரம் இனி உள்ளதா அப்போது கண்டிப்பாக காமெடியாக சீரியல் இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES