பிக் பாஸ் 5ல் கலந்துகொள்ளும் பிரபல இளம் பின்னணி பாடகி.. யார் தெரியுமா

பிக் பாஸ் 5ல் கலந்துகொள்ளும் பிரபல இளம் பின்னணி பாடகி.. யார் தெரியுமா

விஜய் டிவியில் வருகிற அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் பட்டியலும் இணையத்தில் உலா வந்துகொண்டு இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி விஜய் டிவி பிரியங்கா, ஷகீலா மகள் மிலா, குக் வித் கோமாளி கனி, நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன் ஆகிய திரை பிரபலங்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வரிசையில் பிரபல பின்னணி கானா பாடகி, இசைவாணி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாடகி இசைவாணி இதுவரை பல Independent பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News