இளசுகளை கவரும் அழகில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இளசுகளை கவரும் அழகில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தெலுங்கு சினிமாவில் தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்து வரும் புது நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே. அழகான தோற்றத்தில் தற்போதே பல ரசிகர்களை சம்பாதித்துள்ளார்.

அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அவற்றை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அவரது லேட்டஸ்ட் அழகிய ஸ்டில்கள் இதோ,

LATEST News

Trending News