அஜித் நடித்த முதல் படத்தின் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்க்காத புகைப்படம்
மே 1 இன்று தமிழ் சினிமா ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் இருந்திருக்க வேண்டிய நாள்.
ஆனால் கொரோனா நோய் தொற்றால் கடுமையாக இந்திய மக்கள் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் யாரும் கொண்டாடவில்லை.
ஆனால் டுவிட்டரில் மட்டும் சில டாக்குகளை டிரண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் டுவிட்டரில் நாம் இதுவரை பார்த்திராத அஜித்தின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அது என்ன புகைப்படம் என்றால் அஜித் முதன்முதலாக நடித்த தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் தான்.
Thala #Ajith sir's first movie #PremaPusthakam working pic.
— Ajith | Be Safe - Wear Mask | (@ajithFC) May 1, 2021
| Pic credit: @PulagamOfficial | #Ajithkumar | #Valimai | #HBDThalaAjith | pic.twitter.com/fXKHFKcXUy