ஜீ தமிழ் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்-ஆ!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்-ஆ!

நடிகர் கமல் சின்னத்திரையில் வெற்றிகரமாக நான்கு சீசன்களாக தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் அவர் தான் தொகுத்து வழங்க உள்ளார். அந்நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவிலும் கமல் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல் கலந்து கொண்டுள்ளார். அந்த குட்டி ப்ரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES