பிக்பாஸ் புகழ் கேப்ரியலா ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி- புகைப்படத்துடன் இதோ

பிக்பாஸ் புகழ் கேப்ரியலா ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி- புகைப்படத்துடன் இதோ

பிக்பாஸ் 4வது சீசனில் ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டவர் கேப்ரியலா.

102 நாட்கள் இருந்த அவர் பிக்பாஸ் கொடுத்த பெரிய தொகையை பெற்றுக்கொண்டு வெளியேறினார்.

மிகவும் தைரியமாக அவர் விளையாடியதாக ரசிகர்கள் எல்லாம் கமெண்ட் செய்தனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து கேப்ரியலா ஒரு ஷோவிற்கு வந்துள்ளார். அதாவது விஜய்யின் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

LATEST News

Trending News