குக் வித் கோமாளி 2 புகழ் கனியா இது, அவரது மகள்களுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் பாருங்க
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் காரைக் குழம்பு ஸ்பெஷல் என்று கலாய்க்கப்பட்டவர் கனி. இறுதி நிகழ்ச்சி வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் கூட காரைக்குழம்பு கனி என கிண்டலடிக்கப்பட்டார்.
இப்படி எல்லோரும் அவரை கிண்டலடித்தாலும் அவர் நானும் வித்தியாசமாக சமைக்க கூடியவள் தான் என இறுதி நிகழ்ச்சியில் அசத்தலாக சமையல் செய்து கலக்கினார்.
நடுவர்களின் பெரிய பாராட்டுக்களை பெற்று குக் வித் கோமாளி 2 டைட்டிலையும் வென்றார்.
கனி இயக்குனர் திருவை எப்போதோ திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். கனி அண்மையில் தனது இரு மகள்களுடன் அழகிய புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ கனியின் அழகிய மகள்களின் புகைப்படம்,