சீரியல் நடிகருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- யாரு தெரியுமா?

சீரியல் நடிகருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- யாரு தெரியுமா?

அண்ணன்-தம்பிகள் என்றால் இவர்களை போல இருக்க வேண்டும் என உதாரணமாக இருந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதை.

ஒன்றாக ஒரே குடும்பமாக இருக்க வேண்டும் என்றால் எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று இந்த சீரியல் ஒரு உதாரணமாக உள்ளது. முதலில் இந்த சீரியலில் மீனா என்கிற வேடத்தில் நடித்தவர் கவிதா கௌடா. 

சில காரணங்களால் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார்.

தற்போது இவருக்கு சந்தன் குமார் என்கிற சீரியல் நடிகருடன் உறவினர்கள் மத்தியில் சிம்பிளாக திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவரும் சில சீரியல்கள் ஒன்றாக நடித்துள்ளார்கள்.

 

இவர்களது காதல் திருமண செய்தி வெளியே வர ரசிகர்கள் தம்பதிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES