பாகுபலி அனுஷ்காவை போல் மாறிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை - எவ்வளவு அழகாக இருக்கிறார்

பாகுபலி அனுஷ்காவை போல் மாறிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை - எவ்வளவு அழகாக இருக்கிறார்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.

ஆம் விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல வாரங்களாக TRP உச்சத்திலும் பாரதி கண்ணம்மா சீரியல் இடம்பிடித்துள்ளது.

இந்த சீரியலில் கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி நடிக்க, அருண் என்பவர் கதாநாயகனாக பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர்களை தவிர்த்து தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியமான வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ஃபரீனா நடித்து வருகிறார்.

இவர் இதற்கு முன் சன் டிவி, உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஃபரீனா பாகுபலி அனுஷ்காவை போல் உடை, நகைகள் அணிந்து அழகிய போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News