விஜய் டிவி மௌன ராகம் சீரியல் நடிகையா இது! 17 வயதில் இப்படியொரு உடையா

விஜய் டிவி மௌன ராகம் சீரியல் நடிகையா இது! 17 வயதில் இப்படியொரு உடையா

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களில் ஒன்று மௌன ராகம்.

இந்த சீரியலின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் மௌன ராகம் சீரியலின் இரண்டாம் பாகம் சிறப்பான துவங்கப்பட்டது.

இதில் அனைவருக்கும் பிடித்த சக்தி கதாபாத்திரம் வளர்ந்து இளம் பருவத்திற்கு வந்துள்ளதால், ரவீனா எனும் இளம் நடிகையை இதில் நடிக்கவைத்துள்ளனர்.

நடிகை ரவீனா ராட்சசன், ஜீவா உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 17 வயதாகும் நடிகை ரவீனா, மெல்லிய புடவையில் ரசிகர்களை கவரும் வகையில் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES