நடிகை ரைசா வில்சனா இது, அவரே வெளியிட்ட எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள்

நடிகை ரைசா வில்சனா இது, அவரே வெளியிட்ட எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள்

ரைசா வில்சன்

தமிழ் ரசிகர்களுக்கு பிக்பாஸ் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி மூலம் அடையாளம் காணப்பட்டவர்.

கன்னட சினிமாவில் மாடலிங் துறையில் கலக்கி வந்தவர் தமிழில் பிக்பாஸ் மூலம் என்ட்ரி கொடுத்தார். அந்நிகழ்ச்சி முடிந்த பிறகு அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார்.

ஆனால் சில படங்களுக்கு பிறகு ரைசா வில்சனுக்கு சரியான படங்கள் அமையவில்லை. படங்களை தாண்டி ரைசா எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருப்பார்.

லேட்டஸ்ட்டாக அவர் தனது சில புகைப்படங்களை எடிட் செய்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அதில் சில இதோ,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News