அய்யனார் துணை சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத் போட்டோஸ்
ரேஷ்மா பிரசாத்
விஜய் தொலைக்காட்சியில் டாப் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை.
இப்போது கதையில் சோழன்-நிலா ஹனிமூன் செல்ல இருககும் காட்சிகளும், கார்த்திகா தனது கணவரால் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து இப்போது கதைக்களம் செல்கிறது.
கார்த்திகா பற்றி கவலைப்படும் சேரன் இந்த விஷயத்தை சந்தாவிடம் கூற அவர் கொஞ்சம் வருத்தம் அடைகிறார், இனி கதையில் என்ன நடக்குமோ பார்ப்போம்.
தற்போது நாம் இந்த பதிவில் கார்த்திகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா பிரசாத்தின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.







