சீரியல் நடிகை வினுஷா தேவி லிங்கேஷ்வரன் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

சீரியல் நடிகை வினுஷா தேவி லிங்கேஷ்வரன் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

வினுஷா தேவி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியாக நடித்துவந்த ரோஷினி விலகிய பின் கண்ணம்மாவாக நடித்து வந்தவர் தான் வினுஷா தேவி.

மாடலிங் துறையில் அசத்தி வந்தவருக்கு முதல் சீரியலே மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது. அந்த சீரியலுக்கு பிறகு வினுஷா, பாரதி கண்ணம்மா 2 தொடரில் நடித்தார்.

இப்போது விஜய் டிவியிலேயே சுட்டும் விழி சுடரே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வினுஷாவிற்கு லிங்கேஷ்வரன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

அந்த புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார், இதோ,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES