கருப்பு நிற சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை சல்மா அருண்.. வீடியோ இதோ

கருப்பு நிற சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை சல்மா அருண்.. வீடியோ இதோ

சல்மா அருண்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் சல்மா அருண். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கருப்பு நிற சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை சல்மா அருண்.. வீடியோ இதோ | Serial Actress Salma Arun Black Saree Video

இதற்கு முன் இவர் சில சீரியல்களில் நடித்திருந்தாலும், சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் தான் தமிழக மக்களிடையே பிரபலமானார். தற்போது இந்த சீரியலில் வில்லியாக கலக்கிக்கொண்டிருக்கிறார்.

கருப்பு நிற சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை சல்மா அருண்.. வீடியோ இதோ | Serial Actress Salma Arun Black Saree Video

வெளியிட்ட வீடியோ

பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுடைய புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவது வழக்கம் தான்.

கருப்பு நிற சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை சல்மா அருண்.. வீடியோ இதோ | Serial Actress Salma Arun Black Saree Video

அந்த வகையில் நடிகை சல்மா அருண் கருப்பு நிற சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ:

LATEST News

Trending News

HOT GALLERIES