விஜய் டிவியில் விரைவில் வரப்போகும் புத்தம்புதிய காதல் கதை சீரியல்... ஆரம்ப தேதி விவரம்

விஜய் டிவியில் விரைவில் வரப்போகும் புத்தம்புதிய காதல் கதை சீரியல்... ஆரம்ப தேதி விவரம்

விஜய் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் யாராலும் அடித்துக்கொள்ள முடியாத அளவிற்கு பெரிய அளவில் உள்ளனர்.

எத்தனை தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் விஜய் டிவிக்கு தான் முதலில் மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இப்போது இவர்கள் சீரியல்களிலும் அசத்த வேண்டும் என விதவிதமான கதைக்களம் கொண்டு தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

 

புதிய தொடர்

இந்த வாரத்தோடு ரசிகர்கள் ரசித்து வந்த மகாநதி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது, அந்த வருத்தத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் டிவியில் விரைவில் வரப்போகும் புத்தம்புதிய காதல் கதை சீரியல்... ஆரம்ப தேதி விவரம் | Kadhal Kadhal Kadhal Serial Starting Date

 

இந்த நிலையில் தான் புதிய சீரியல் என்ட்ரி குறித்த தகவல் வந்துள்ளது. கடந்த சில நாட்களாக காதல் காதல் காதல் என்ற பெயரில் புதிய சீரியலின் புரொமோ வெளியாகி இருந்தது.

தற்போது வரும் ஜுலை 6ம் தேதி முதல் இந்த புதிய சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

LATEST News

Trending News

HOT GALLERIES