பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஷாலினி அழகிய போட்டோஷூட்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் ஷாலினி. அவர் ராஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் அவருக்கு 3.7 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.
தொடரில் அதிகம் முக்கியத்துவம் இருக்கும் ரோல்களில் ஒன்றில் தான் அவர் நடித்து வருகிறார்.
நடிகை ஷாலினி தற்போது அழகிய லுக்கில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.









