பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் சேலையில் அழகிய போட்டோஷூட்

பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் சேலையில் அழகிய போட்டோஷூட்

சின்னத்திரையில் ஹீரோயினாக மிக இளம் வயதிலேயே பிரபலம் ஆனவர் ஷிவானி நாராயணன். அவர் அதன் பிறகு பிக் பாஸ் ஷோ மூலமாக மேலும் புகழின் உச்சிக்கே சென்றார். அவரது காதல் விவகாரம் அந்த சீசனில் பரபரப்பாக பேசப்பட்டது.

பிக் பாஸுக்கு பின் அவர் புது சீரியல்கள் எதிலும் நடிக்கவில்லை. படங்களில் மட்டுமே நடிப்பேன் என உறுதியாக இருக்கிறார்.

தற்போது சேலையில் அவர் எடுத்த அழகிய போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES