கண்மணி அன்புடன் சீரியல் புகழ் நடிகை ஸ்ரீப்ரியா அழகிய போட்டோஸ்

கண்மணி அன்புடன் சீரியல் புகழ் நடிகை ஸ்ரீப்ரியா அழகிய போட்டோஸ்

நடிகை ஸ்ரீப்ரியா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

அப்படி மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் ஒரு ஹிட் தொடர்களில் ஒன்று தான் கண்மணி அன்புடன். கதையின் முக்கிய கதாபாத்திரங்களான கண்மணி மற்றும் அன்பு சில பிரச்சனைகளால் பிரிந்து இருக்கிறார்கள், அவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என்பது தான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

இந்த தொடரில் 2வது நாயகியாக பவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஸ்ரீப்ரியா. 

அவரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES