சன் டிவியிடம் போராடும் விஜய் டிவி சீரியல்கள்... டிஆர்பியில் யார் மாஸ் பாருங்க...
சீரியல்கள்
சீரியல்கள் இப்போது மக்களின் பொழுதுபோக்கு விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எதை மறந்தாலும் மக்கள் தொடர்ந்து சீரியல்கள் பார்ப்பதை மறப்பதே இல்லை. ஒரு நாளைக்கு சீரியல் பார்க்கவில்லை என்றாலும் எங்கே நாம் மிஸ் செய்த சீரியல் எபிசோட் என தேடிப்பிடித்து பார்த்துவிடுவார்கள்.
அப்படி மக்கள் சீரியல்கள் மீது அதிக ஆர்வம் காட்டுவதால் தொலைக்காட்சிகளிலும் போட்டிபோட்டு தரமான தொடர்களாக ஒளிபரப்பி வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் டிஆர்பியில் நம்பர் 1 வகிக்க டிசைன் டிசைனாக சீரியல்களை வைத்து பிளான் செய்து ஒளிபரப்புகிறார்கள்.
சன் டிவியில் செல்லமே செல்லமே அன்னம் சீரியல்களின் மகா சங்கமம் நடந்தது, அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் அழகே அழகு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களின் சங்கமம் நடந்தது.
தற்போது இரண்டு தொலைக்காட்சிகளின் சங்கமங்களும் முடிவுக்கு வந்துவிட்டது. சரி கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் வந்த தொடர்களின் விவரத்தை காண்போம்.
- மூன்று முடிச்சு
- கயல்
- அன்னம்-செல்லமே செல்லமே
- மருமகள்
- சிங்கப்பெண்ணே
- அய்யனார் துணை
- சிங்கப்பெண்ணே
- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- அழகே அழகு
- கார்த்திகை தீபம்
- எதிர்நீச்சல் தொடர்கிறது