அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள் போட்ட குத்தாட்டம்.. வைரலாகும் வீடியோ
அய்யனார் துணை
ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் TRP-யில் பல வாரங்களாக நம்பர் 1 இடத்தில் உள்ளது.

இந்த சீரியலில் அரவிந்த், மதுமிதா, முன்னா, அருண் கார்த்திக் என பல சின்னத்திரை பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சீரியல் பிரபலங்கள் குத்தாட்டம்
அய்யனார் துணை. சீரியல் பிரபலங்கள் வெளிநாட்டிற்கு ஒன்றாக சேர்ந்து டூர் செல்வது, அங்கிருந்து எடுத்துக்கொள்ளும் வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் அவ்வப்போது ஒன்றாக நடனமாடி வீடியோ வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், தற்போது நடிகை மதுமிதா, நடிகர்கள் அருண் கார்த்திக் மற்றும் முன்னா ஆகியோர் இணைந்து நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.