சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை பூஜிதாவின் ட்ரெண்டி போட்டோஷூட்

சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை பூஜிதாவின் ட்ரெண்டி போட்டோஷூட்

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் வில்லி துளசி ரோலில் நடித்து வருபவர் பூஜிதா. அந்த சீரியலுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதில் மிக மோசமான வில்லி ரோலில் நடித்து வருகிறார் பூஜிதா. சீரியல் பார்ப்பவர்கள் நிச்சயம் அந்த ரோலை திட்டிக்கொண்டு தான் இருப்பார்கள்.

தற்போது ஜீன்ஸ் அணிந்து ட்ரெண்டி உடையில் பூஜிதா போஸ் கொடுத்து இருக்கும் ஹாட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அழகிய புகைப்படங்கள் இதோ பாருங்க.

LATEST News

Trending News

HOT GALLERIES