தனது கணவருடன் சீரியல் நடிகை நக்ஷத்ரா வெளியிட்ட அழகிய போட்டோஸ்

தனது கணவருடன் சீரியல் நடிகை நக்ஷத்ரா வெளியிட்ட அழகிய போட்டோஸ்

நடிகை நக்ஷத்ரா

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.

இந்த தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார் தொகுப்பாளினி நக்ஷத்ரா. அந்த தொடரில் நடித்துக் கொண்டிருந்த போதே ராகவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது நக்ஷத்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அழகே அழகு என்ற சீரியலில் அழகு மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நக்ஷத்ரா தனது கணவர் ராகவுடன் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES