குடும்பத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய அஜித் குமார்.. போட்டோஸ் பாருங்க!

குடும்பத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய அஜித் குமார்.. போட்டோஸ் பாருங்க!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

தற்போது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

அதாவது, AK 64 படத்தை ஆதிக் இயக்க ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

குடும்பத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய அஜித் குமார்.. போட்டோஸ் பாருங்க! | Ajith Kumar Diwali Celebration Photos Goes Viral

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கார் ரேஸ் மீது கவனம் செலுத்தி வரும் அஜித் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அவரது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். இதோ புகைப்படங்கள்,   

GalleryGallery

LATEST News

Trending News