VJ பிரியங்கா கல்யாணத்துக்கு போகல..ஆனா..!! பாடகி சின்னப்பொண்ணு ஓப்பன் டாக்..

VJ பிரியங்கா கல்யாணத்துக்கு போகல..ஆனா..!! பாடகி சின்னப்பொண்ணு ஓப்பன் டாக்..

தமிழ்நாட்டு நாட்டுப்புற கலைஞராக இருந்து பாடகியாக பல பாடல்களில் பாடி வரும் சின்னப்பொண்ணு, தற்போது நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.

VJ பிரியங்கா கல்யாணத்துக்கு போகல..ஆனா..!! பாடகி சின்னப்பொண்ணு ஓப்பன் டாக்.. | Singer Chinnaponnu Open Priyanka Marriage

அவர் அளித்த பேட்டியொன்றில், ஒருமுறை நாட்டுப்புற நலவாரிய பணிகளை முடித்துக்கொண்டு தஞ்சை திரும்பியபோது பெரிய கார் விபத்தில் சிக்கி பயங்கர காயம் ஏற்பட்டதாகவும் நான் இறந்துவிட்டேன் என்று தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை கேட்டு கனிமொழி அதிர்ச்சியடைந்து நலம் விசாரித்ததாகவும் பகிர்ந்திருந்தார்.

மேலும் பேசிய சின்னப்பொண்ணுவிடம், பிரியங்கா கல்யாணத்துக்கு எங்களால் போக முடியவில்லை. ஆனால் அமீர் - பாவனி கல்யாணத்திற்கு போகும் போது பிரியங்காவை பார்த்தேன். அப்போது தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்தேன்.

VJ பிரியங்கா கல்யாணத்துக்கு போகல..ஆனா..!! பாடகி சின்னப்பொண்ணு ஓப்பன் டாக்.. | Singer Chinnaponnu Open Priyanka Marriage

என்னிடம் பிரியங்கா, சாரி அக்கா, சிம்பிளா பண்ணேன், சொல்லல அக்கா சாரி அக்கா என்று சொல்லி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாங்க. ரெண்டு பேசும் ரொம்ப நல்லா இருக்கணும் என்று சின்னப்பொண்ணு தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News