வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனனா இது.. ரசிகர்களை கிறங்கடிக்கும் உச்சகட்ட ஹாட் போட்டோஷூட்
தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சம்யுக்தா மேனன் ட்ரெண்டிங் உடையில் தற்போது வெளியிட்டிருக்கும் கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
2018-ம் ஆண்டு "களரி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் சம்யுக்தா மேனன்.
இவர் களரி திரைப்படத்தில் நடிகர் கிருஷ்ணாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் தனுஷ் உடன் வாத்தி திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது வசூல் ரீதியில் பட்டையை கிளப்பியது.
இவர் சமீபத்தில் பெண்களுக்காக ‘ஆதி சக்தி’ என்ற அமைப்பை தொடங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அசத்தல் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து தனது சமூக வளைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.