பொதுவெளியில் டிடி, மாகாபா, புகழ் படுத்தபடி செய்த வேலையை பார்த்தீர்களா?- இதோ பாருங்க

பொதுவெளியில் டிடி, மாகாபா, புகழ் படுத்தபடி செய்த வேலையை பார்த்தீர்களா?- இதோ பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சி எடுத்துக் கொண்டாலும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

அப்படி மாகாபா, டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை கண்டிப்பாக சிரித்துக் கொண்டே பார்க்கலாம்.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஸ்பெஷல் ஷோ ஒன்று தொகுத்து வழங்கியிருப்பதாக தெரிகிறது.

டிடி, மாகாபா, ரக்ஷன், புகழ் 4 பேர் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் 3 பேரும் படித்தபடி ஏதோ செல்போனில் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் இணைந்து என்ன பார்க்கிறார்கள், என்ன ஷோ செய்தார்கள் என்பது எதுவும் தெரியவில்லை.

LATEST News

Trending News