ஒன்றாக ஒரே மேடையில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2 சீரியல் பிரபலங்கள்- புகைப்படம் இதோ

ஒன்றாக ஒரே மேடையில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2 சீரியல் பிரபலங்கள்- புகைப்படம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து நிறைய புதிய புதிய நிகழ்ச்சிகள் வருகின்றன. Old Is Gold என்ற நிகழ்ச்சி வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாகிறது.

இப்போது 4 சீரியல் பிரபலங்கள் ஒன்றாக ஒரே மேடையில் உள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியல்களான பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2, பாக்கியலட்சுமி என 4 சீரியல் குழுவினர் வைத்து ஒரு ஷோ நடந்துள்ளது.

நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES