பிகினி ரேஞ்சுக்கு இறங்கியும் எந்த பிரயோனமும் இல்லை!! போட்டோஷூட்டே கதியாக கிடக்கும் நடிகை..
வாய்ப்புக்காக தற்போது கண் கூச வைக்கும் அளவிற்கு கிளாமர் காட்டுவது என்பது சாதாரணமாகிவிட்டது. அதிலும் சோசியல் மீடியாக்களில் பெருகிவிட்ட இந்த கலாச்சாரம் எந்த வரம்பும் இன்று இஷ்டத்துக்கு இருக்கிறார்கள் இளம் நடிகைகள். இளம் பெண்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை இந்த செயலை செய்து வருகிறார்கள்.
அந்தவகையில், ரியாலிட்டி ஷோ மூலம் சர்ச்சைக்குள்ளான அந்த நடிகையும் இதில் ஒருவர். பிரபலமான ஹீரோவை வைத்து அந்த ஷோவில் பப்ளிசிட்டி தேடி அவருக்கு மோசமான விமர்சனங்களுக்கு ஆளான நடிகை பின் வாய்ப்பு தேடுவதில் பிஸியானார்.
படங்களில் தலைக்காட்டி அவருக்கு தற்போது வாய்ப்பில்லாம் விளம்பரங்களில் நடித்து கல்லாக்கட்டி வருகிறார். மீடியா பக்கத்தில் அபாயகரமான கவர்ச்சி புகைப்படங்களை தட்டிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட பிகினி போட்டோஷூட் அனைவரையும் கிடுகிடுங்க வைத்திருக்கிறது. ஏற்கனவே நடிகை இப்படித்தான் சோசியல் மீடியாவில் வாய்ப்புக்காக கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டும் அது வொர்ட் அவுட்டாகாமல் ஆன்மீகப்பயணத்தில் ஈட்டுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.