ராதிகா வீட்டிற்கு திடீரென சென்ற நடிகர் விஜய்!! காரணம் என்ன தெரியுமா..

ராதிகா வீட்டிற்கு திடீரென சென்ற நடிகர் விஜய்!! காரணம் என்ன தெரியுமா..

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கோட் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், விஜய் எச் வினோத் இயக்கத்தில் 69வது படத்தில் நடித்துமுடிவுத்துவிட்டு சினிமாவில் இருந்து விலக இருக்கிறார்.

விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றியும் அவருடன் படங்களில் பணியாற்றியது பற்றி சினிமா பிரபலங்கள் பேட்டிகளில் பகிர்வதுண்டு. அந்தவகையில் நடிகர் சரத்குமார் பேட்டியொன்றில் விஜய் ராதிகா வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், சில வருடங்களுக்கு முன் விஜய் திடீரென ராதிகாவிற்கு சென்ற போது மகன் ராகுல் இருந்துள்ளார். எனக்கு விஜய் கால் செய்து நான் உங்கள் வீட்டில் இருக்கிறேன் என்று கூறியதும், நான் வீட்டில் இல்லை என்று கூறினேன்.

நான் உங்களை பார்க்க வரவில்லை, ராகுலுடன் சில நேரம் விளையாடிவிட்டு செல்லலாம் என்று வந்தேன் என்று விஜய் கூறியதாக சரத்குமார் அந்த பேட்டியில் தெரிவித்தார். மேலும், வாரிசு படத்தில் நடித்த போது விஜய்யின் என் மகன் Girl Friend பற்றி பேசும் போது விடுங்க சார் இதுதான் வயசு என்று விஜய் சப்போர்ட் பண்ணி பேசினார் என்று தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES