காசுக்கு காமிக்க ஆரம்பிச்சிட்ட போல என்ற ரசிகர்.. தொடை புகைப்படத்திற்கு செம ரிப்ளை கொடுத்த VJ பார்வதி

காசுக்கு காமிக்க ஆரம்பிச்சிட்ட போல என்ற ரசிகர்.. தொடை புகைப்படத்திற்கு செம ரிப்ளை கொடுத்த VJ பார்வதி

RJ வாக இருந்து பின்னர் யூடியூப் ஆங்கராக மாறி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் VJ பார்வதி. அதன் பிறகு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

அதைத் தொடர்ந்து தற்போது சினிமா வாய்ப்புகளையும் தேடி கொண்டுள்ளார் பார்வதி. பார்வதி தொகுப்பாளினியாக சேர்ந்ததிலிருந்து ரசிகர்களுடன் நேரடி தொடர்பு மூலம் சில கோக்கு மாக்காண கேள்விகளை கேட்டு வந்தார்.

கொஞ்சம் 18+ ப்ளஸ் கலந்த அந்த கேள்விகள் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அவரது ஒவ்வொரு வீடியோக்களும் ஒரு மில்லியன் பார்வையாளர்களை எட்டி பிடித்துக் கொண்டிருந்தன. ஆனால் சமீபத்தில் வேறு ஒரு யூடியூப் தளத்தில் ஒரு நபர் பணம் கொடுத்து பெண்களை ஆபாசமாக பேச வைத்து அதைப் பயன்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்து வந்த விஷயம் வெளியே தெரிந்து மானபங்கம் ஆனது.

அதனைத் தொடர்ந்து உடனடியாக பார்வதி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நான் அந்த அளவுக்கு மோசமான கேள்விகளை கேட்க வில்லை என சரணடைந்தார். அதற்கு காரணம் ரசிகர்கள் தொடர்ந்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அடுத்த அரெஸ்ட் நீங்கதான் என பீதியைக் கிளப்பியது தான்.

vj-parvathy-cinemapettai

vj-parvathy-cinemapettai

 

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மேக்கப் போடாமல் மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டிருந்தார் vj பார்வதி. இதைப்பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து பார்வதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

vj-parvathy-cinemapettai-01

vj-parvathy-

அதில் சில ரசிகர்கள் காசுக்கும் புகழுக்கும் காமிக்க ஆரம்பிச்சிட்ட போல என கிண்டலடித்துள்ளனர். அதற்கு பார்வதி, எவ்வளவு கேவலமான பதிவு, ஒரு நபர்களின் ஆடை தேர்வை நீங்கள் எவ்வாறு கேள்வி கேட்க முடியும்? இது என்னுடைய சுதந்திரம் என்பது போல ரசிகரின் கமெண்ட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

vj-parvathy-reply

LATEST News

Trending News

HOT GALLERIES