சன் டிவி ரோஜா சீரியலில் புதிதாக அறிமுகமாகும் நடிகர்.. கசிந்த புகைப்படத்தை பாருங்க

சன் டிவி ரோஜா சீரியலில் புதிதாக அறிமுகமாகும் நடிகர்.. கசிந்த புகைப்படத்தை பாருங்க

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி. இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ரோஜா.

இதில் கதாநாயகியாக ரோஜா கதாபாத்திரத்தில் ப்ரியங்கா என்பவர் நடிக்க, சிபு சூரியன் என்பவர் கதாநாயகன் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ஜோடிகளில் அர்ஜுன் ரோஜா ஜோடியும் ஒன்று.

இந்நிலையில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் ரோஜா சீரியலில், புதிதாக கதாபாத்திரத்தில் நடிகர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

அந்த காட்சியில் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..


LATEST News

Trending News